in

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல நடிகர் சுமன்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல நடிகர் சுமன்.

திருப்பதி ஏழுமலையானை தசித்த பிரபல நடிகர் சுமன் இன்று விஐபி தரிசனத்தின் மூலம் தனது நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு தரிசனத்திற்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியார்களுடன் பேசிய சுமன் சுவாமி ஆசிர்வாதத்தால் அனைத்து மக்களும் வளமாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தனது படங்களை பற்றி கூறிய சுமன் தற்போது பல மொழிகளில் நடித்திருப்பதாகவும் அதில் பிஸியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

What do you think?

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு

ஸ்ரீ மகா முத்து வராஹி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா