பிக்க் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் பிரபல நடிகர்கள்
பிக்க் பாஸ் தமிழ் சீசன் 8 பரபரப்பான, எதிர்பாராத திருப்பங்களுடன் ஹவுஸ் மேட்ஸ் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
சமீபத்திய ப்ரோமோவில், நடிகர்கள் சூரி மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் வரவிருக்கும் படமான விடுதலை 2 வை விளம்பரப்படுத்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து ஹவுஸ் மேட்ஸ்…சை ஆச்சரியதில் ஆழ்தினர்.
இந்த சிறப்பு விருந்தினர்களுடன் ஹவுஸ்மேட்களுடன் எவ்வாரு தங்கள் விளையாட்டை தொடர்புபடுத்தி கலக்க போகிறார்கள் என்பதை.. பார்க்க பார்வையாளர்கள் ஆவலுடன் இருகின்றனர்.
கலகலப்புடன் வெளியான இந்த ப்ரோமோவில்’ வீட்டிற்குள் நடக்கும் பதட்டங்களில் இருந்து ஹவுஸ் மேட்ஸ்..இக்கு சற்று இடைவெளி கிடைத்திருகிறது.