in

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம்

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம்

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது காதலருடன் விரைவில் டும்டும் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளான இவர் சல்மான்கானின் தபாங் என்ற படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு ஜோக்கர், தபாங் 2 ஃபோர்ஸ் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்திலும் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவரும் நடிகர் சாஹீர் இக்பாலுக்கும் நெருக்கம் இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது, பொதுவெளியில் ஒன்றாக சுற்றுவது

என்றிருந்தாலும் சம்பந்தபட்டவர்கள் உறுதியாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சாஹீர் இக்பாலுக்கும், சோனாக்ஷி சின்ஹாவுக்கும் வரும் ஜூன் 23ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக இந்தியா டுடே நாளிதழுக்கு என்று பேட்டி அளித்துள்ளார்

What do you think?

பழனியில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

நடிகர் சார்லி மகனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்