in

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகை ரம்பா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல திரைப்பட நடிகை ரம்பா

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல முன்னணி நடிகை ரம்பா சுவாமியை தரிசித்தார் இன்று அவர் விஐபி தரிசனம் மூலம் தனது கணவருடன் ஏழுமலையானை தரிசித்தார்.

தரிசனத்திற்குப் பிறகு, கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதங்களை வழங்கினர், அதே நேரத்தில் கோயில் அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து, கோயிலுக்கு வெளியே நடிகை ரம்பாவுடன் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ரம்பா, பொருத்தமான வேடம் கிடைத்தால் இப்போதும் நடிக்கத் தயாராக இருப்பதாகக் அவர் கூறினார்.

What do you think?

கமல் படத்தில் நடித்தவர் இறந்துவிட்டாரா?

சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தை நீதிமன்றம் ஜப்தி