பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் AI டெக்னாலஜி பற்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்
ஒரு சிலருக்கு ஏ ஐ வரமாக இருந்தாலும் பலருக்கு சாபமாக இருக்கிறது இது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் அளித்த பேட்டியில் நான் உயிரோடு இருக்கும் பாடகர்களுக்கு தான் வாய்ப்பளிப்பேன் எத்தனையோ பேர் பாடவாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்கள் அப்படி இருக்கையில் இறந்து போனவர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கேள்வி கேட்டுள்ளார்