in

பிரபல தயாரிப்பாளர் மறைவு

பிரபல தயாரிப்பாளர் மறைவு

 

பிரபல தமிழ் தயாரிப்பாளர் ஆன எம் ராமநாதன் ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களை தயாரித்திருக்கிறார்.

72 வயதாகும் இவருக்கு உடல் நல பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று மறைந்தார்.

இவர் சத்யராஜ் மேனேஜராகவும் பல ஆண்டு காலம் பணியாற்றியவர். சத்யராஜின் வெற்றி படங்களான உடன்பிறப்பு, வள்ளல், திருமதி பழனிச்சாமி போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவரும் வெளிநாட்டில் தற்பொழுது குடியிருப்பதாகவும் அவர்கள் வந்த பிறகு ராமநாதனின் இறுதிசடங்கு நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

What do you think?

இரண்டு தினங்களுக்கு முன் கயல் சீரியலில் நடிக்கும் ஐயப்பனின் மனைவி விந்தியா 

தமிழ் புத்தாண்டு புதிய படங்கள்