தற்கொலைக்கு முயன்ற பிரபல பாடகி கல்பனா
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கும் முயற்சி.
இசையமைப்பாளராக இருந்த ராகவேந்திராவின் மகள் கல்பனா இவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்திருந்தார்.
கல்பனா ..வின் தாயும் பின்னணி பாடகி. ராகவேந்திரா 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தமிழில் புன்னகை மன்னன் படத்திலும் நடித்திருக்கிறார்.
கல்பனா ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட பின்னணி பாடல்களையும் 3000இக்கு மேற்பட்ட மேடை கச்சேரிகலிலும் பாடியுள்ளவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்திருக்கிறார்.
பிக் பாஸ் தெலுங்கு’ …கில் கல்பனா போட்டியாளராக பங்கேற்றார். ஹைதராபாத்தில் தனது கணவருடன் வசித்து வந்திருக்கும் இவர் தற்கொலைக்கு முயன்று தூக்க மாத்திரைகள் எடுத்திருக்கிறார்.
இரண்டு நாட்கள் கதவு திறக்க படாமல் இருக்கவே அக்கம் பக்கத்தினர் சந்தேக பட்டு போலீஸ்…இக்கு தகவல் கொடுத்தனர். போலிசார் கதவை உடைத்து பார்த்த போது’ அறையில் சுயநினைவு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இவர் தற்கொலைக்கு முயன்ற செய்தி திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்பனா..வின் தற்கொலை..இக்கு காரணம் என்ன வென்று இதுவரை தேரியவில்லை தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் கல்பனா அனுமதிக்கபட்டிருகிறார்.