in

சரமாரியாக சுட பட்ட பிரபல டிவி ஷோ நடிகர்


Watch – YouTube Click

சரமாரியாக சுட பட்ட பிரபல டிவி ஷோ நடிகர்

ஜெனரல் ஹாஸ்பிட்டல் என்ற ஒரே டிவி ஷோ மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் ஜானி வாக்டர். 37 வயதாகும் இவர் திடீரென்று கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார் .

ஜெனரல் ஹாஸ்பிடல்ல என்ற ஷோவை ஃபிராங்க் ஹர்ஸ்லி, டோரிஸ் ஹர்ஸ்லி ஆகிய இரண்டு பேருடன் இணைந்து உருவாக்கினர். இந்த டிவி ஷோ அமெரிக்க மட்டுமல்ல உலகம் முழுதும் அதிக நாட்கள் ஓடிய ஒரே டிவி ஷோ என்ற கின்னஸ் சாதனையை ஜெனரல் ஹாஸ்பிடல் பெற்றது .இந்த ஷோவில் பிராண்டோ கார்பின் என்ற character…ரில் நடித்தவர் ஜானிவாக்கர் இவர் கடந்த சனிக்கிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ்..இல் இருக்கும் பாருக்கு சென்றார்.

அப்பொழுது முகமூடி அணிந்த சிலர் ஜானிவாக்கர் காரில் இருந்த கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரை திருட முயற்சிக்கும் பொழுது அதனை பார்த்த ஜானி நண்பர்களுடன் வெளியே வந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது திடீரென்று அந்த கும்பலில் இருந்த ஒருவர் ஜானியை சரமாரியாக சுட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இவரது மரணம் ஹாலிவுட் பிரபலங்களை பெரிதும் உலுக்கியது


Watch – YouTube Click

What do you think?

என்னை நல்ல பெண் லிஸ்டில் சேர்க்க வேண்டாம் ..நடிகை ரேகா நாயர் அதிரடி பேட்டி

மூன்றாம் திருமணம் செய்யும் இளம் நடிகை…இத்தோட நிறுத்திடுவிங்களா?