in

ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மத்தியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் பூரண குணம் அடைய வேண்டும் என மதுரையில் அவரது ரசிகர்கள் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், லதா ரஜினிகாந்த் தாலி பாக்கியம் நீடிக்க வேண்டும் என்பதற்காக அம்மன் சன்னதி முன்பு மாங்கல்ய பிரசாதம், வளையல், குங்குமம் உள்ளிட்டவைகளை 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கினர்.

What do you think?

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் கோவிலில் மகாளய அமாவாசை முன்னோருக்குத் தர்ப்பணம் செய்து சுவாமி தரிசனம்