in

சவுக்கு சங்கரை கோவையிலிருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு போலீஸ் வேனில் அழைத்து வரும் பெண் காவலர்கள்!

சவுக்கு சங்கரை கோவையிலிருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு போலீஸ் வேனில் அழைத்து வரும் பெண் காவலர்கள்!

 

திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவில் ‘சவுக்கு’ சங்கர் மீது 5 சட்ட பிரிவுகளில் பதியப்பட்டுள்ள வழக்கிற்கு திருச்சி மகிளா உரிமையியல் நீதிமன்றத்திற்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தபட்டார்.

100 பெண் போலீஸ்சாரும், 20 ஆயுதப்படை பெண் காவலர்களும் பாதுகாப்புக்கு வந்தனர்.

What do you think?

பார்ட்டியில் இப்படி செய்யலாமா? உலக நாயகன் லீலைகளை அவிழ்த்து விட்ட பாடகி சுசித்ரா

விவசாயத்துக்கு பயன்படும் ட்ரோன்