“FightLikeAGirl” நாக சைதன்யா திருமணத்திற்கு Samantha போட்ட போஸ்ட்
நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவுக்கும் டிசம்பர் 4ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அன்னபுரானா ஸ்டுடியோவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
பாரம்பரிய முறை பட நடந்த இவர்களின் திருமணத்தில் என்டிஆர், ராம் சரண், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமண புகைப்படங்கலை இணையத்தில் பகிந்த நடிகர் நாகார்ஜுனா. “என் இதயம் நன்றியுணர்வுடன் நிரம்பி வழிகிறது ஊடகங்களுக்கும், உங்கள் புரிதலுக்கும், இந்த அழகான தருணத்தைப் போற்றுவதற்கு எங்களுக்கு இடம் கொடுத்ததற்கும் நன்றி. உங்கள் மரியாதையும் அன்பான வாழ்த்துக்களும் எங்கள் மகிழ்ச்சியைக் மேலும் கூட்டியுள்ளன.”என்று பதிவுசெய்தார்.
இவர்களின் திருமண நாள் அன்று நாக சைதன்யாவின் x- மனைவி நடிகை சமந்தா ரூத் பிரபு இன்ஸ்டாகிராம்..இல் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், முதலில் ஹாலிவுட் ஐகான் வயோலா டேவிஸ்…..சை வெளியிட்டார்.
ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் இடையிலான மல்யுத்தப் போட்டி நடக்கிறது. தொடக்கத்தில், பையன் முழு நம்பிக்கையுடன் போட்டிக்குள் நுழைகிறான், ஆனால் போட்டி இறுதியில் அவன் பெண்ணிடம் தோற்கிரான். #FightLikeAGirl என்ற hashtag…குடன் “ஒரு பெண் பூவைப் போல உதிரகூடியவள் அல்ல, வெடிகுண்டு போல சிதறகூடியவள்”. என்ற பதிவு நாசைதன்யா சாடுவது போல் இருபதாக Samantha ரசிகர்கள் Comments போடுறாங்க.