in

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

கோடை விடுமுறையில் முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக வெளியான நிலையில் ஓட்டிட்டு தளத்திலும் படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கிறது.

அடுத்தடுத்து பல படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளது ஹன்சிகா நடிப்பில் வெளியான 105 மினிட்ஸ்

யோகி பாபுவின் பூமர் அங்கிள், வாணி போஜனின் தெலுங்கு டப்பிங் ஆன மிரள் மற்றும் லவ் மீ படம் ஏழாம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகிறது.

100 கோடிக்கு மேல வசூல் செய்த அரண்மனை 4 OTTயில் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் வரும் ஜூன் 21 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

 

இந்த வாரம் OTT (ஆஹா தளத்தில்) வெளியாகும் படங்கள்

 

       படங்கள்

 

           நடிகர்கள்

 

105 மினிட்ஸ்

 

ஹன்சிகா

 

பூமர் அங்கிள்

 

யோகி பாபு

 

மிரள் (தெலுங்கு டப்பிங்)

 

பரத், வாணி போஜன்

 

லவ் மீ

 

ஆஷிஷ் மற்றும் வைஷ்ணவி சைதன்யா

What do you think?

சார்பட்டா பரம்பரை 2.. அவ்வளோ..தானா?

மதுரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேளதாளத்துடன் ஆட்டம்