in

Fire படம் வசூலில் தியேட்ட….ரை Fire ஆக்கி கொண்டிருகிறது

Fire படம் வசூலில் தியேட்ட….ரை Fire ஆக்கி கொண்டிருகிறது

காதலர் தின காதலர் தினத்தன்று வெளியான Fire படத்தை பெண் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.

பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றிய திரைப்படம் Fire. படம் ஓவர் கவர்ச்சிகரமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்திருக்கிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் டி ராஜேந்தர் கூறியதாவது… ஃபயர் படத்தின் டைட்டிலே ஃபயராக இருக்கிறது. பெண்களை செல்லம் கொடுத்து செல்போனை கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்க்கக்கூடாது.

இந்த உலகத்தில் நல்லது கெட்டது எது என்று புரிய வைக்க வேண்டும் எல்லாவற்றையும் பெண் குழந்தைகளும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் அப்படி சொல்லி வளர்க்கவில்லை என்றால் நாம் பல பெண்களை இழந்து விடுவோம்.

பல பெண்களை தாய் தந்தையர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள் இந்த மெசேஜ்..ஜை தான் Fire படத்துல இயக்குனர் கூறி இருக்கிறார். J SK சதீஷ் அவர்களுக்கு என் பாராட்டுக்கள் என்று கூறியிருக்கிறார் டி ராஜேந்திரன்.

படத்தை வெளியிட தயங்கிய தியேட்டர்கள் கூட படத்திற்கு நல்ல விமர்சனமும் வசூலும் கிடைத்ததால் தற்பொழுது பல தியேட்டர்கள் படத்தை வெளியிட்டு இருக்கின்றன.

What do you think?

திருமண தேதியை அறிவித்த பாவ்னி அமீர்

விரைவில் முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்