in

இணைய வழி மோசடியில் சிக்கிய ஐந்து நபர்கள் (1,69,00,000) ஒரு கோடியே 69 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.

இணைய வழி மோசடியில் சிக்கிய ஐந்து நபர்கள் (1,69,00,000) ஒரு கோடியே 69 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.

 

புதுச்சேரி முதலியார் பேட்டை சேர்ந்த பாலாஜி என்பவர் டிரேடிங் செயலியில் முதலீடு செய்கிறோம் என்று ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.

அதேபோல் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த பிரியங்கா ட்ரேடிங் ஆப்பிள் 27 லட்ச ரூபாயும், காலாப்பட்டு சேர்ந்த முருகேசன் என்பவர் தொலைதொடர்பு துறையிலிருந்து பேசுகிறார்கள் என்று மிரட்டவே 14 லட்ச ரூபாயும், மருத்துவ கல்லூரி மாணவர் பாலா என்பவர் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயையும், லுகாண்டா என்ற ஆப்பில் குணசீலன் என்ற நபர் மசாஜ்காக பெண்ணை தேடி 42 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார்…

ஆகவே பொதுமக்கள் இணையவழியில் பணத்தை செலுத்தி முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணை வழி காவல் துறை பொதுமக்களை எச்சரிக்கை.

What do you think?

புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 5 நாட்களும் மாணவர்களுக்கு சிறுதானியம், பிஸ்கட் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாணவர் நாள் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர் கைது