விமானம் உயிருக்கு ஆபத்து… மகனை கப்பலில் அழைத்துவரும்…நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷ்….இக்கு ஜப்பானில் திருமணம் நடத்த அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு சென்றார். கனடாவில் இருந்து தற்பொழுது கப்பல் மூலம் ஜப்பானுக்கு சென்று கொண்டிருக்கிறார்.
ஏழு நாட்கள் கப்பலில் பயணம் செய்தவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு இடத்தையும் ஷூட் செய்து புகைப்படத்தையும் வீடியோவையும் உடனுக்கு உடன் வெளியிட்டார்.
இவரின் வீடியோ…வை பார்த்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் பொறுமையாக பதில் கொடுத்து ஒருசிலர் குறிப்பிட்ட இடங்களுக்கும் சென்று ஷூட் செய்து வெளியிட்ட வீடியோ…கள் Likes…சை அள்ளுது.
இவ்வளவு செலவு செய்து அமெரிக்காவில் இருந்து ஏன் ஜப்பானுக்கு சென்று திருமணம் நடத்துகிறார் என்று பலர் கேள்வி கேட்கின்றனர். எல்லாம் தனது மகனின் சந்தோஷதிற்காக என்று ஸ்மைல்…செய்கிறார்.
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் மகனுக்காக நடிப்பை விட்டுவிட்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி இருக்கிறார் நெப்போலியன், அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகும் தன்னுடைய மகனின் திருமணத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் நெப்போலியன், திருமணத்திற்காக 200 கோடிக்கு மேல் செலவு செய்யப்போகிறாராம்.
ஏன்என்றால் நெப்போலியனின் மகன் தனுஷ் இந்தியா செல்ல விரும்புகிறார். அவரை விமானம் மூலம் அழைத்துச் சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, நெப்போலியன் தனது மகனை..னை கடல் வழியாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். கடல் வழியாக இந்தியாவை அடைய 70 நாட்கள் ஆகும். எனவே அதற்கான ஒத்திகையாக தற்போது நெப்போலியன் 7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
நெப்போலியன் அடுத்த ஆண்டு தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வரப் போகிறார். ஆறு மாதங்கள் கப்பலில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்,. மகனின் ஆசையை நிறைவேற்ற ஆறு மாதங்கள் கடற்பயணம் செய்ய முடிவு செய்த நெப்போலியனின் இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பா…னா இப்படி இருக்கனும்…இன்னு ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.