in

சாப்பாட்டுக்கே கஷ்டம்… கண்டுக்காத நடிகர்கள்…. 80 ஆயிரம் ரூபாய் கொடுத்த பாலா


Watch – YouTube Click

சாப்பாட்டுக்கே கஷ்டம்… கண்டுக்காத நடிகர்கள்…. 80 ஆயிரம் ரூபாய் கொடுத்த பாலா

80 கால கட்டங்களில் பெருத்த உடம்புடன் எல்லோரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகை பிந்துகோஷ்.

இவர் தற்பொழுது உடல்நிலை பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பதுவதாக பேட்டி அளித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் இவருக்கு பல நடிகர்கள் உதவி செய்தனர் ஆனால் இப்பொழுது அவர்கள் யாருமே வரை கண்டுகொள்ளவில்லை ரஜினி கமல்ஹாசிடம் உதவி கேட்டும் அவர்கள் எந்த உதவியும் செய்யாத நிலையில் இவரின் பேட்டி யை பார்த்த நடிகை சகிலா வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் நம்மை சிரிக்க வைத்தவர். இப்போது சாப்பாட்டு கூட வழியில்லாமல் கண்ணீர் சிந்தி கொண்டிருக்கிறார். இவருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று ஒரு காணொளி வெளியிட்டார்.

யாருக்கும் எந்த கஷ்டம் என்றாலும் ஓடி சென்று உதவி செய்யும் பாலா விஷயம் அறிந்ததும் நடிகை சிந்து கோஷினை வீட்டிற்குள் விரைந்து சென்றிருக்கிறார். பிந்துகோஷ் ..ஷிடம் 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து விரைவில் நீங்கள் குணமடைந்து விடுவீர்கள், மேலும் உதவிகள் ஏதாவது தேவை என்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்று பாலா கூறிகயிருகிறார்.

இது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள நடிகை ஷகீலா….. ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை உதவி வேண்டும் என்று பாலாவிடம் கேட்டேன் என் குழந்தை இன்னைக்கு வந்து நிற்கிறான் 80 ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான் என்று பதிவிட்டுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகர் கார்த்திக்கு விபத்து