in

விஷாலை மீட்டு எடுக்க போராடும் நண்பர்கள்

விஷாலை மீட்டு எடுக்க போராடும் நண்பர்கள்

 

நடிகர் விஷாலுக்கு உடல் நிறைய பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை எடுத்துவருபவருக்கு’ நிஜத்தில் என்ன ஆனது என்ற காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்க, நண்பர் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்த உடனே ஆர்யா மும்பையில் இருந்து தற்போது சென்னை வந்திருக்கிறார்.

செம Fit…டாக ஆக்ஷன் படங்களில் பறந்து பறந்து அடித்தவரா இவர் என்று கேட்கும் அளவிற்கு நடக்கவும் பேசவும் கூட முடியாத அவரது நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெறும் காய்ச்சல் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயமாக இல்லை. பாலாவின் அவன் இவன் படத்தில் விஷால் கண்களை உருட்டி நடித்திருப்பார் அதன் காரணமாக ர் பல நாட்கள் தலைவளியால் அவதிப்பட்டதாகவும் ஷூட்டிங் முடிந்த பிறகு வலி தாங்காமல் அழுவார் என்று ஆர்யா கூறிஇருக்கிறார்.

அதனால்அவருக்கு நரம்புகள் பாதிபடைந்திருபதாக சிலர் கூறுகின்றனர். பல நாட்கள் தனது நண்பர்களை சந்திக்காமல் இருந்த விஷால் மகதாராஜா Event...டில் விஷால் நிலைமையை பார்த்த பிறகு பல நண்பர்கள் தற்பொழுது அவர் வீடு தேடி வருகின்றனர்.

தனது நண்பருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் பதறிய ஆர்யா சென்னை வந்தவர் விஷால்..லை வெளியில் கூட்டி சென்று டைவர்ட் செய்கிறாராம். மேலும் தனது சொந்த ஹோட்டலுக்கு கூட்டி சென்று விஷாலை சாப்பிட வைத்திருக்கிறார்.

அவர் உடல் தேற தன்னால் முடிந்த உதவிகளை கூடவே இருந்து ஆர்யா செய்துவருகிறார். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து விஷாலை பழையபடி மீட்டு விட வேண்டும் என்று அவருக்கு பல உதவிகளை செய்துவருகின்றனர்.

What do you think?

விரைவில் சின்னத்திரை..யில் ரம்பா

நிச்சயம் கூட்டத்திர்கான படம் அல்ல… வணங்கான் Movie Review