in

இந்த வாரம் முதல் ஹிட் சீரியல்கள் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகிறது

இந்த வாரம் முதல் ஹிட் சீரியல்கள் இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகிறது

விஜய் தொலைக்காட்சியில் ஹிட் தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

டிஆர்பி ரேட்டில் முன்னிலை வகிக்கும் இந்த சீரியல் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில்.

இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்கள் எல்லாம் சிறப்பு தொகுப்பாக மதியம் 3 மணிக்கு தொடங்கப்பட்டு இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகிறது.

இந்த வாரம் முத்தல் தொடராக பாக்கியலட்சுமி ஒளிபரப்பாகும்.

What do you think?

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் 20 நாட்களில் நிரம்பியது

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு..எங்கு புஸ்சி ஆனந்த் அறிவிப்பு