in

இவன் எல்லாம் எங்கிருந்து கதாநாயகனாக போகப் போகிறான்… தனுஷை நக்கல் பண்ணிய கலா மாஸ்டர்


Watch – YouTube Click

இவன் எல்லாம் எங்கிருந்து கதாநாயகனாக போகப் போகிறான்… தனுஷை நக்கல் பண்ணிய கலா மாஸ்டர்

 

தனுஷ் பற்றி தவறாக பேசியதாக டான்ஸ் மாஸ்டர் காலா….வை பற்றி சர்ச்சை வெளியானதை அடுத்து அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

ஒரு பாடல் ரசிகர்களை ரசிக்க வைக்க காரணம் கோரியோகிராபர்கள் தான் டான்ஸ் மாஸ்டர் கலா 12 வயதில் தனது கறியரை (career) தொடங்கியவர்.

அன்றையிலிருந்து இன்று வரை பல நடிகர்களுடன் பணியாற்றி வந்தாலும் கலைஞர் டிவியில் மாநாடு மயிலாட என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றிய பிறகு தான் மக்களிடையே பிரபலம் ஆனார்.

மற்ற சேனல்களும் டான்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு முக்கிய காரணமே கலா மாஸ்டர்…தான் .. டான்ஸ் மாஸ்டர் கலா டான்ஸ் கிளாஸ் வைத்து நடத்திக் வருகிறார்.

அதில் பல நடிகர்கள் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார்கள் அவருடைய டான்ஸ் கிளாஸில் நடிகர் தனுஷும் சேர்ந்திருந்தாராம் தனுஷ் திருடா திருடி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கலா மாஸ்டரிடம் டான்ஸ் பிராக்டிஸ்…இக்கு வந்திருக்கிறார்.

அப்பொழுது மேடம் நான் தான் தனுஷ் என்று சொல்ல தெரியும் உங்களுடைய படத்துக்கு நான் தான் கோரியோகிராபர் என்று கலா மாஸ்டர் கூறியிருக்கிறார்.

தனுஷும் நான் உங்கள் டான்ஸ் கிளாஸில் தான் பயிற்சி எடுத்திருக்கிறேன் என்று கூற நானும் பார்த்திருக்கிறேன் என்று கலா மாஸ்டர் கூற அப்போதெல்லாம் நீங்கள் இவனெல்லாம் எப்படி ஹீரோவாக போகிறான் என்று சொன்னீர்களே ஆனால் இப்பொழுது நான் ஹீரோவாகிவிட்டேன் என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

அதற்கு கலா மாஸ்டர் நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. நான் குரூப் டான்ஸ்…சராக ஆக இருக்கும் பொழுது சினிமாவில் பல கஷ்டங்களை பட்டிருக்கும் பொழுது நான் எப்படி உங்களைப் பற்றி தவறாக கூறுவேன் என்று சொல்ல தனுஷ் கூறியது எனக்கு கஷ்டமாக இருந்தது பார்க்க நன்றாகவே இல்லையே ஒல்லியாக இருக்கிறான் இவன் எல்லாம் எங்கிருந்து கதாநாயகனாக போகப் போகிறான் என்று நினைத்து தானே அப்படி சொன்னீர்கள் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு தனுஷ் போய்விட்டார்.

ஆனால் நான் நிச்சயம் அப்படி கூறவில்லை தனுஷ் தான் என்னை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார் என்று கலா மாஸ்டர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

சீதாராம் படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்த நடிகர் அஸ்வந்த் பாட்

 ஸ்ரீ ஐந்துமுளி சுவாமி ஆடித்திருவிழா கறி சமைத்து சாமி தரிசனம்