in

இசை ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஃபியூஷன் கன்சர்ட் ( Fusion Concert )

இசை ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஃபியூஷன் கன்சர்ட் ( Fusion Concert )

 

இசை ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக டியூஷன் கன்சர்ட் Fusion Concert என்ற நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இசை கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடும் இந்நிகழ்ச்சி வெளிநாடுகளில் மட்டுமே பிரபலம் முதல்முறையாக சென்னை மக்களுக்காக கே ஒய் என் App அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

வரும் மார்ச் 29ஆம் தேதி நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே 70% டிக்கெட் விற்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு அதிரடியாக சில ஆப்பர்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிக்கெட்டுகளை 50% வரை ஆஃபரில் பெறலாம் பிரதீப் குமார், ஆண்ட்ரியா, அசல் கோளாறு, பால் டப்பா ஆகிய நான்கு இசை கலைஞர்களும் இணைந்து ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றனர்.

What do you think?

கேரளா மெகா ஸ்டார் நடிகர் மம்முட்டியின் வீட்டில் தங்க அரிய வாய்ப்பு

 சுடு களிமண் பொம்மைகள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்