கோலாகலமாக நடந்த கேப்ரியல்லா வளைகாப்பு நிகழ்ச்சி
கருப்பழகி கேப்ரில்லா (Gabriella) சன் டிவியில் சுந்தரி சீரியலில் கதாநாயகி நடித்தவர்.
இவர் முதன் முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் விஜய் டிவியில் தோன்றியவர்.
டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது முதன் முதலில் நயன்தாராவின் ஹைரா படத்தில் நடித்தவர் அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் ஒரு சில படங்கள் நடித்தார்.
சன் டிவியில் சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
இந்நிலையில் கேப்ரில்லா வுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சுந்தரி சீரியலில் பணியாற்றிய நடிகர்கள் எல்லோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு Gabriella …வை வாழ்த்தினர்.