in

Game Changer துணை நடிகர்கள் போலீஸ்..இல் புகார்

Game Changer துணை நடிகர்கள் போலீஸ்..இல் புகார்

400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ஷங்கர் இயக்கிய Game Changer படம் வெறும் 178 கோடி மட்டுமே வசூல் செய்தது.

ராம்சரண் தேர்வு செய்யும் படங்கள் எப்பொழுதுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் ஆனால் அவர் கரியரில் முதன் முறையாக தோல்வியை தழுவிய படம் கேம் சேஞ்சர் தற்பொழுது Game Changer படக் குழுவினர் மீது துணை நடிகர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குண்டூர் மற்றும்’ விஜயவாடாவை சேர்ந்த 350 துணை நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு ஒரு நாளைக்கு 1200 ரூபாய் பணம் கொடுப்பதாக அசிஸ்டன்ட் டைரக்டர் சிவா கூறி’ தங்களை அழைத்து வந்ததாகவும் படம் வெளியாகி பல மாதங்கள் ஆகிய பின்னும் தங்களுக்கு பேசிய தொகை கொடுக்கவில்லை என்று போலீஸ் நிலையத்தில் துணை நடிகர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சங்கர் மற்றும் தில்ராஜ் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

What do you think?

புது தொழிலில் இறங்கிய மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை