in

நடக்க முடியாமல் மருத்துவமனையில் கவின்…குடும்பத்தை சுமந்த உயிர் நண்பன்


Watch – YouTube Click

நடக்க முடியாமல் மருத்துவமனையில் கவின்…குடும்பத்தை சுமந்த உயிர் நண்பன்

கவின் நடித்த ஸ்டார் படம் நேற்று வெளியானது இப்படத்தில் கவின் வாழ்க்கையில் முன்னேற பட்ட கஷ்டங்களை பார்த்த ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் கவின் இவ்வளோ கஷ்டப்பட்டு இருக்கிறாரா? என்று கேட்டால் …ஆம் என்று தான் சொல்ல வேண்டும் கவினின் அக்காவிற்கு திருமணம் நடைப்பெறும் சமயத்தில் அவரின் பாட்டி தவறியதால் சடங்குகள் செய்ய குடும்பமாக ஊருக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த சமயத்தில் காரில் கவின் சகோதரி முன்னாளும் கவின் பின்னாலும் அமர்ந்திருக்க தஞ்சாவூர் தாண்டி பிறகு முன்னாடி உட்கார்ந்து கொள்வதாக கவின் கூறி இருக்கிறார் .

கார் சிறிது தூரம் சென்ற பிறகு மேலூர் பைபாஸில் விபத்து ஏற்பட்டிருக்கிறது அதில் கவினுக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பாக அவரது கால் பாதிப்பு அடைந்து இருக்கிறது அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவினால் சகோதரியின் திருமணதையும், குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை அப்பொழுது கவினின் உயிர் நண்பரான பிக் பாஸ் பிரதீப் அவருடன் இருந்து கவின் மீண்டு வருவதற்கு பிரதீப் நிறைய உதவி இருக்கிறாராம் கிட்டத்தட்ட பத்து மாதம் நடக்க முடியாமல் இருந்த கவினுக்கு பிக் பாஸ் பிரதீப் ஹாஸ்பிடல்லில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் குடும்பத்திர்க்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். பிறகு தான் கவினுக்கு தெரிந்திருகிறது தனக்கு விபத்து நடந்த இடத்தில் ஏற்கனவே பல ஆக்சிடென்ட் கள் நடந்து 14 உயிர்கள் போயிருக்கிறது என்று அதிர்ஷ்டவசமாக தான் உயிர் தப்பியத்தை நினைத்து ஒருபுறம் சந்தோஷப்பட்டாலும் தன்னுடைய கஷ்டமான சூழ்நிலையில் கூடவே இருந்து தன்னை மீட்ட உயிர் நண்பனுக்கு நன்றியும் கூறியிருக்கிறார் கவின்


Watch – YouTube Click

What do you think?

விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்.. கருப்பு எம்.ஜி.ஆர் …இன்னு பட்டம் கொடுத்த விவசாயிகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்து