GOAT வசூலை முடியடித்த GBU
விடாமுயற்சி யால் வாங்கின மரண அடிக்கு குட் bad ugly படத்தின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித்.
இரண்டு நாட்களில் GBU தமிழ்நாட்டில் மட்டும் 35 கோடி வசூல் செய்திருக்கிறது.
உலகளவில் 60 கோடி வசூல் குவித்திருகிறது.
கோட் படத்தின் முதல் நாள் வசூலை GBU beat செய்து இருக்கிறது.
படம் எப்படி வேணா இருக்கட்டும் அஜித் படத்தை கொண்டாடியே தீர்வோம்…இன்னு அஜித் ரசிகர்கள் அடுத்தடுத்த கட்சியை பார்த்து அதகளம் பண்ணி வருகின்றனர்.
GBU நிச்சயம் 500 கோடி வாசுல் செய்யும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கனித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் கேமியோ ரோடில் நடித்த நடிகை சிம்ரன் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கொடுத்த ஆதரவை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் ரசிகர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுஉள்ளார். அஜித்தின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ரெகார்ட் பிரேக் GBU..