in

இளையராஜாவால் தான் GBU படம் ஓடுது….கங்கை அமரன்

இளையராஜாவால் தான் GBU படம் ஓடுது….கங்கை அமரன்

 

குட் Bad Ugly படத்தில் இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்கலால் தான் படம் வெற்றி பெற்றதாக கங்கை அமரன் கூறியுள்ளார்.

அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ஏழு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா வக்கில் நோட்டீஸ் அனுப்பிருகிறார்.

எங்கள் பாடல்களை போட்டால் தான் படமே ஓடுகிறது எங்களிடம் செலவு செய்ய முடியாத அளவிற்கு பணம் கொட்டி கிடக்கிறது எங்களுக்கு பணம் தேவையில்லை முறையாக அனுமதி கேட்டு இருந்தால் அண்ணன் இளையராஜா சும்மாவே கொடுத்திருப்பார் ஆனால் நீங்கள் அனுமதி பெறாமல் பாடல்களை உபயோகப்படுத்தியதால் தான் அவருக்கு கோபம் என்று கங்கை அமரன் குறிப்பிட்டிருந்தார்.

செய்தியாளர்களுடனான சந்திப்பில் இவர்கள் இருவரின் விமர்சனங்களுக்கும் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி பதிலடி கொடுத்திருக்கிறார், எனது அப்பா அவரின் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்ற உடன் அண்ணனுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

நான் என்னுடைய அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் பேசுவேன் அது போல அவரும் பேசியதில் தவறில்லை .…GBU இளையராஜாவுக்காக தான் ஓடியது என்று சொல்வதில் உண்மை இல்லை அனைவருக்கும் தெரிந்தது தான் அஜீத்…துக்காக தான் படமே ஓடுகிறது.

தன் அண்ணன் இயக்கத்தில் நடித்தவராச்சே அஜீத் விட்டு கொடுப்பாரா? பிரேம்ஜி….Viewers தங்கள் கருத்துகளை பதிவிடலாம் யாருக்காக GBU ஓடுது.

What do you think?

டெஸ்ட் படத்தால் மண்ணை கவ்விய Netflix

GBU..யுடன் போட்டி போடும் சச்சின்