in

செஞ்சி துணை மின் நிலையம் – நாளை மின் நிறுத்தம்

நாளை மின் நிறுத்தம்

செஞ்சி துணை மின் நிலையம் – நாட்டார்மங்கலம், சேர்விளாகம்,களையூர்,ஈச்சூர், மேல்ஒலக்கூர், மேல்கலவாய், தொண்டூர், அகலூர், அவியூர்,சேது வாரயநல்லூர், பென்னகர்,கள்ளப்புலியூர் , சோகுப்பம், வீரமாநல்லூர்,தென்பாலை, மற்றும்செம்மேடு சத்தியமங்கலம், ஆலம்பூண்டி பெரியமூர், சிட்டாம்பூண்டி துணை மின் நிலையம் சிட்டாம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம்,அப்பம்பட்டு,பள்ளியம்பட்டு, மீனம்பூர்,கோனை,சோமசமுத்திரம், சேரானூர், துத்திப்பட்டு, பொன்னாங்குப்பம், தச்சம்பட்டு,காரை, மொடையூர்,திருவம்பட்டு, அணிலாடி,ஜம்போதி,கீழ் மாம்பட்டு, கீழ்பாப்பாம்பாடி, சொரத்தூர்,ஜம்போதி, கல்லூரி, சின்ன பொன்னம்பூண்டி, ஒதியத்தூர், தின்னலூர்,சென்னாலூர்,பாடிப்பள்ளம், நெல்லிமலை, கணக்கன்குப்பம், தேவதானம்பேட்டை, கெங்கவரம், தாயனூர் துணை மின் நிலையம் மேல்மலையனூர்,தாயனூர் உன்னாமந்தல்,நாரணமங்கலம், எதப்பட்டு, தேவனூர்,மானந்தல், வடபாலை, ஈயகுணம், மானந்தல், மேல்வைலாமூர், மேல்செவலாம்பாடி, ஆத்திப்பட்டு, கொழப்பலூர்.கொடுகன்குப்பம். வளத்தி,அன்னமங்கலம்,நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு,வேலந்தாங்கல்,நல்லான் பிள்ளை பெற்றால், எய்யில்,ஆகிய பகுதிகளில் நாளை 25.01.2025, அன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை  மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது..

What do you think?

100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் புகார் எழுந்துள்ள புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா ?

மயிலாடுதுறை சார்பதிவாளர் அலுவலகம் உள்புறத்தில் பெண்மணி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு