in

கஜினி-2 விரைவில் தொடக்கம்

கஜினி-2 விரைவில் தொடக்கம்

தமிழில் வெற்றி பெற்ற கஜினி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது.

ஏ ஆர் முருகதாஸ் 2005 ஆம் ஆண்டு இயக்கிய கஜினி திரைப்படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏ.ஆர். முருகதாஸ் கஜினி 2 வருமா என்ற கேள்விக்கு இரண்டாம் பாகம் குறித்து எனக்கு சில ஐடியாக்கள் இருக்கிறது.

தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அர்ஜுன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். கஜினி 2 ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

What do you think?

நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா

அவதூறு பரப்ப பணம் கொடுகிறார்கள்