in

கும்பகோணத்தில் புஸ்ஸி ஆனந்துடன் பெண் வாக்குவாதம்…..

கும்பகோணத்தில் புஸ்ஸி ஆனந்துடன் பெண் வாக்குவாதம்…..

நடிகர் விஜயின் தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் பெண் வாக்குவாதம்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாலக்கரையை சேர்ந்த புஷ்பா என்பவர் வாக்குவாதம்.

தவெக போர்டே எங்கள் நிலத்தில் தான் உள்ளது. ஆனால் தன்னுடைய தம்பிக்கு ஏன் பதவி தரவில்லை ரசிகர் மன்றத்தில் பல ஆண்டுகள் நிர்வாகியாய் இருந்தும் கட்சியில் பதவி இல்லை. நிர்வாகிகள் தடுத்தும் கேட்காமல் தொடர்ந்து பெண் வாக்குவாதம் கோபத்தில் வேகமாக புறப்பட்டு சென்ற தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி தொடங்கி முதல் மாநாடு நடக்கும் முன்னரே பதவிக்காக வாக்குவாதம்

What do you think?

ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் தடைமண்டலமாக அறிவிக்க வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் பேட்டி

தஞ்சை பெருவுடையார் கோயில் புரட்டாசி மாதம் பிரதோஷம்