goat படத்துல… நான் நடிச்சா நல்லா இருக்குமா பாஸ்.. காமெடி பண்ணாதிங்க… மிர்ச்சி siva
சூது கவ்வும் 2 படத்தின் டீசர் வெளியிட்டை தொடர்ந்து அது சம்பந்தமாக பல பேட்டிகளை youtube சேனலில் கொடுத்துக் வருகிறார் மிர்ச்சி siva இப்படத்தை தொடர்ந்து கலகலப்பு 3 படத்திலும் இணைய உள்ளார். வெங்கட் பிரபு இயக்கி வரும் goat படத்தில் ஏன் நீங்கள் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு எப்பொழுதும் போல நக்கலாக பதிலை சிவா கொடுத்தார். சிவாவின் அறிமுக படமே வெங்கட் பிரபு கொடுத்தது தான் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த சரோஜா படம் படத்தின் மூலம் தான் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டம் உருவானது’. மெர்சி சிவா நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்விக்கு விரைவில் வரும் ஏனென்றால் கே ஜி எஃப் போன்ற பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதை வைத்து நாங்கள் கூஸ்ப் செய்ய திட்டமிட்டுள்ளோம் .வெங்கட் பிரபு எடுத்த இரண்டாம் பாகத்தின் பல படங்களில் நடித்த siva மங்காத்தா, மாநாடு, கோட் போன்ற படங்களில் நடிக்காதது ஏன் என்று கேட்டதற்கு எனக்கான கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு எழுதினால் மட்டுமே என்னை அழைப்பார், வேண்டும் என்று என்னை இன்செர்ட் செய்யுங்கள் என்று நான் அடம் புடிக்க மாட்டேன் ஒரு இயக்குனருக்கு தெரியும் யாரை நடிக்க வைக்கும் வைக்க வேண்டும் என்று யார் படத்திற்கு அவசியம் என்றும் தெரியும். goat படத்தை அவர் வேற லெவலில் எடுத்து வருகிறார் ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய விருந்தாக அமையும் அப்பிடத்தில் நடித்து நான் காமெடி பண்ண விரும்பவில்லைboss என்றார் சூது கவ்வும் படத்தை நான் விஜய் சேதுபதி அளவிற்கு நடிக்கவில்லை என்றாலும் என் லெவலுக்கு நான் நடிச்சி இருக்கிறேன் கண்டிப்பா ரசிகர்களுக்கு பிடிக்கும்..ன்னு நான் நினைக்கிறேன் படம் பார்த்து எனக்கு ஆதரவலிகள் ரசிகர்களை என்று மிச்சி சிவா கூறியுள்ளார்.