in

கோட் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி


Watch – YouTube Click

கோட் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று வெளியான GOAT திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு வெளிமாநிலத்தில் நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்திலும் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.

இதனை பரிசளித்து ஒரு நாள் மட்டும் GOAT படத்தின் சிறப்பு காட்சி..இக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் காட்சி 9 மணியிலிருந்து தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை திரையிடலாம், குறைந்தபட்சம் 5 காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

சினிமாவில் ஐந்தாண்டுகள் பணியாற்ற தடை…..நடிகர்கள் மீடியாவில் வெளியிட கூடாது…. விசாகா கமிட்டி முடிவு

பாடகி சுசித்ரா மீது அவதூறு வழக்கு போட்ட ரீமா கலிங்கல்