in

கோட் படத்தின் மாஸ் Update


Watch – YouTube Click

கோட் படத்தின் மாஸ் Update

ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கோட்.

ரசிகர்களின் Favourite ஆர்டிஸ்ட் பலர் இந்த படத்தில் நடித்துக் இருப்பதாலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு AI டெக்னாலஜி மூலம் இசை அமைத்திருப்பதாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு எகிரி இருக்கிறது.

மேலும் ஆகஸ்ட் 15..ஆம் தேதி Trailer வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் எப்பொழுதும் போல விஜய் படத்திற்கு மட்டும் ஆடியோ லஞ்சு….க்கு…. பர்மிஷன் கிடைக்காது.

அதனால் ரசிகர்கள் ஆடியோ…லாஞ்ச…சை எதிர்பார்க்க முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ட்ரைலர் …மீது எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

மேலும் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து Theatre….களில்லும் GOAT வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அஜித்தின் வலிமை படத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிளும் வெளியாம் படம் GOAT அதனால் கோட் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்று வெங்கட் பிரபு எதிர்பார்த்து இருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

ஆடி வெள்ளி படம் மீண்டும் Re…release ஆகிறது

அருப்புக்கோட்டையில் கல்லூரி அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்