in

கோட்.. படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சேனல்


Watch – YouTube Click

கோட்.. படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சேனல்

விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (goat) படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில்

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை அனைத்து மொழிகளிலும் ஜீ தமிழ் வாக்கியிருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

லியோ படத்தை விட GOAT படத்திற்கு அதிக தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

ஜீ. ஏற்கனவே pre… Business பூகிங் …கில் அதிக பணத்திற்கு விலை போன முதல் படம் GOAT தானாம்.

சன் மற்றும் விஜய் டிவி... யை பின்னுக்கு தள்ளி பெரும் தொகை கொடுத்து ஜீ டிவி கோட் படத்தை வாங்கியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

இர்பான்..னுக்கு நோஸ்கட் விஜய் சேதுபதி

முதன் முறையாக திரைபாடல்களாக உருவாகிறது திருக்குறள்