நாமக்கல் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தங்க கவச அலங்காரம்
நாமக்கல் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரம்
நாமக்கல் டவுன் காந்தி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை சஷ்டி தினத்தை மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் விபூதி சொர்ணம் கொண்டு அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது பின்னர் தங்க கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச தீபம் உட்படமகாதீபாரணை நடைபெற்றது.
வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வு நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.