in

150 நடன கலைஞர்களுடன் good bad ugly intro song ஷூட்டிங்

150 நடன கலைஞர்களுடன் good bad ugly intro song ஷூட்டிங்

நடிகர் அஜித்தின் good bad ugly சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜித் நெகடிவ் ரோலிலும் நடிகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது

தற்பொழுது நடிகர் அஜித்துடன் இணைந்து 150 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் டான்ஸ் ஆடிய intro song ஷூட்டிங் படமாக்கி கொண்டிருகிறார்கள். இப்படதிற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைகிறார். விடாமுயற்சி update…டை எதிர்பார்த்து ஏங்கி இந்த ரசிகர்களுக்கு good bad ugly படத்தின் அப்டேட் பூஸ்ட் கொடுத்தது போல் இருக்கிறது . வரும் 7ஆம் தேதிக்குள் இப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நிறைவடைகிறது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருப்பதாக பட குழு அறிவித்துள்ளது மேலும் அடுத்த கட்ட ஷூட்டிங் செல்வதற்கு முன் விடாமுயற்சியின் மிச்ச சொச்ச கட்சிகளையும் அஜித் முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் மேலும் விடாமுயற்சி மற்றும் good bad ugly அடுத்தாண்டு ஜனவரில் பொங்களுக்கு ரிலீஸ் ஆகிறதாம். எந்த படம் முதலில் ரிலீஸ் செய்வார்கள் என்று ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் இருந்தாலும், யார் படம் கல்லா கட்டும்..இன்னு தெரியலையே

What do you think?

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீனாட்சியம்மன் கோவிலில் பேட்டி

இந்தியன் …2 வில்..இவங்க நடிக்கலையா?