‘குட் பேட் அக்லி’ Second சிங்கள்
தனுஷின் ‘இட்லி கடை’ மற்றும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி‘ படங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், ‘இட்லி கடை’ படத்தின் வெளியீடு தற்போது அதிகாரப்பூர்வமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. தமிழ் புத்தாண்டு போட்டியில் இருந்து ‘இட்லி கடை ‘ நீக்கப்பட்ட நிலையில், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
சமீபத்திய ஒரு நேர்காணலில், ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து பகிர்ந்து கொண்டதாவது, அஜித்தின் பாத்திரம் ஆழமாக உணர்ச்சி மிக்க தாக இருக்கும் . படத்தில் தந்தை-மகன் பாசபிணைப்பு, குடும்ப ரசிகர்களைநிச்சியம் ஈர்க்கும்.
இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக பிரசன்னா மற்றும் அர்ஜுன் தாஸின் கதாபாத்திரங்கள் இருக்கும். First சிங்கள் ஓஜி சம்பவம்” மார்ச் 18, அன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் Second சிங்கள் இந்த மாதம் இறுதியில் வெளியாகும்’ என்று படக்குழு அறிவித்திருகிறது..