in

தியேட்டர்களில் வெளியாகும் Good Bad Ugly Teaser

தியேட்டர்களில் வெளியாகும் Good Bad Ugly Teaser

மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிரவிச்சன்தரன் இயக்கி வரும்  Good Bad Ugly படத்தின் Teaser பிப்ரவரி 28ஆம் தேதி ..யான இன்று வெளியாகயுள்ளது.

அஜித் நடித்த விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றி கொடுக்காத நிலையில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் Good Bad Ugly படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் இசைஅமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா பிரசன்னா, அர்ஜுன் தாஸ் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் டீசரை தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்…களில் வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

What do you think?

எஸ் ஜே சூர்யா மீது வழக்கு பதிவு

ஆரோவில் உதய தினத்தையொட்டி, ‘போன் பயர்’ நிகழ்ச்சி