in

 Good Bad Ugly ட்ரெய்லர் குறித்த அப்டேட்

 Good Bad Ugly ட்ரெய்லர் குறித்த அப்டேட்

 

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதி ரவிச்சந்திரன் இயக்கிய Good Bad Ugly திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் என்று வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களால் வைப்ரேஷன் மோடில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இன்று செம சம்பவம் காத்திருக்கிறது.

இன்று இரவு 8. 2 மணிக்கு படத்தின் டிரைலர் மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும்.

குட் பேட் ஹக்லி திரைப்படத்தில் ஒரு பாடலையும் ஆதி ரவிச்சந்திரன் பாடிருக்கிறாராம்.

இப்படத்திற்கு இந்திய சென்சார் போர்டு மட்டுமல்ல அமெரிக்க மற்றும் லண்டன் சென்சார் போர்ட் அதிகாரிகளும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர்.

What do you think?

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் சில சிக்கல்

பிக் பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் நீதிபதி மகனுடன் சண்டை