in

Good Bad Ugly ..இக்கு என்ன இப்படி ஒரு சோதனை


Watch – YouTube Click

Good Bad Ugly ..இக்கு என்ன இப்படி ஒரு சோதனை

 

அஜித் நடிப்பில் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் Good Bad Ugly படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் கல்லா கட்ட முடியாமல் தியேட்டர்கள் திணருகிறது.

விடாமுயற்சி படத்தின் முன்பதிவை விட Good Bad Ugly டிக்கெட்ஸ் Sale மந்தமாக இருக்கிறதாம்.

இன்னும் மூணு நாள் மட்டுமே உள்ள நிலையில் 26 சதவீதம் மட்டுமே முன்பதிவாகி இருக்கு… கடைசிநேரத்தில் அஜித்துக்கு என்ன இப்படி ஒரு சோதனை ..இன்னு படக்குழு…வை விட அஜித் ரசிகர்கள் டென்ஷன்..னில் இருக்க….. காரணம் விடாமுயற்சி யின் தோல்விதான்.

விடாமுயற்சியின் பஸ்ட் ஷோ பார்க்க சென்ற ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றதின் எதிரோலியால் Good Bad Ugly படத்தை ரசிகர்கள் தவிர்த்து வருகின்றனர்…

படம் வெளியான பிறகு வரும் விமர்சனத்தை வைத்து மக்கள் படம் பார்க்கலாம்..இன்னு முடிவு பண்ணிடாங்க போல..

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தாயாரிப்பில் அதிக் இயக்கதில் அஜித் குமார் திரிஷா, ரெஜினா அர்ஜுன் தாஸ், நடிப்பில் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் Good Bad Ugly படத்தின் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது.

ஃபர்ஸ்ட் ஆஃப் 1 மணி நேரம் 15 நிமிடங்கள், second half 1 மணி நேரம் 3 நிமிடங்கள் என தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

RRR நடிகருடன் இணையும் நெல்சன்

ஆட்டோகிராப் ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு