in

விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தங்கலான் ரிலீஸ் விரைவில்

விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தங்கலான் ரிலீஸ் விரைவில்

 

நடிகர் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கதில் உருவான தங்கலான் விரைவில் வழியாகும் என்று அறிவிப்பு.

தங்கலான் படத்தில் பார்வதி திருவொத்து, மாளவிகா மோகன்,பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். தயாரிப்பு ஞானவேல் இசை ஜிவி பிரகாஷ்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் துயரத்தை எடுத்துரைக்கிறது தங்கலாம் படம்.

இப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த இப்படம் வரும் ஆகஸ்ட் 15th ஆம் வெளியாகும் என இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

What do you think?

திருமண நாளை கொண்டாடிய நயன் விக்கி

கரூரில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இரத்த தான விழிப்புணர்வு நடைபெற்றது