in

நடிகையுடன் இணைத்து கிசுகிசு

நடிகையுடன் இணைத்து கிசுகிசு

நடிகர் ஸ்டாலின் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடித்த வருகிறார்.

இவர் அண்மையில் ஒரு விழாவில் பங்கேற்ற போது அவருடன் இருந்த நடிகையை இணைத்து புகைப்படம் வெளியீட்டு கிசுகிசுக்கள் பரப்பி வருகின்றனர்.

தம்பதியான உங்களுக்கு இன்று திருமண வாழ்த்துக்கள் என ஸ்டாலின் உடன் அந்த நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்களாம்.

இதற்கு அதிக Likes..சும் கமெண்ட்களும் பறக்க நடிகர் ஸ்டாலினிடம் ஒருவர் இது பற்றி போன் செய்து கேட்க தற்பொழுது அவர் சைபர் Crime போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.

தனது உண்மையான மனைவி மற்றும் மகள்களின் போட்டோவை தற்போது வெளியிட்டு இவர் தான் என் மனைவி மற்றும் மகன்கள் என்று பதிவிட்டிருகிறார்.

What do you think?

நடிகர் கார்த்திக்கு விபத்து

அஜித்தால் வட்டி மட்டுமே 50 கோடி கட்டும் Lycaa