in

பிரமாண்டமாக…அமரன் Success மீட்…விரைவில்


Watch – YouTube Click

பிரமாண்டமாக…அமரன் Success மீட்…விரைவில்

மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்கை மையமாக வைத்து சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இன்னமும் வசூல் ரீதியில் பட்டிய கிளப்பிக் கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா Industry…யே இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..யை கொண்டாடுகிறார்கள்.

அமரன்’ படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சிவகார்த்திகேயனை உறுதிப்படுத்தியது.

GOAT, வேட்டையன், மற்றும் கங்குவா…வை…யே பின்னுக்கு தள்ளி அமரன்’ திரைப்படம் தற்போது 25 நாட்கலை கடந்து உலகளவில் 350 கோடியை வசூல் செய்திருக்கிறது.

அமரன் ஹாட்ரிக் வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் படகுழுவை பாராட்ட விரைவில் Success மீட் நடத்த உள்ளார் கமல்.

படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் வெற்றிவிழாவை படு பிரமாண்டமாக பிளான் செய்திருக்கிறார். விழாவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும் வருகிறார். அவர் தற்பொழுது அமெரிக்காவில் இருப்பதால் இந்தியா திரும்பியதும் அமரன் சக்சஸ் மீட் வைக்க கமல் முடிவு செய்து இருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

ராஷ்மிகா செல்பி….கன்னத்தில் பளார்…அதிர்ந்த அரங்கம்

ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை சீண்டிய இசைவாணியை கைது செய்ய வேண்டும்