ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் கம்மம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த குட்கா பாக்கெட்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் கிராமத்தை சேர்ந்த பத்மா என்பவர் கடந்த 19 திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட பின் லட்டு வாங்கி சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் வாங்கி சென்ற லட்டு ஒன்றில் குட்கா பாக்கெட் இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறுகின்றனர் .
திருப்பதி மலையில் பீடி சிகரெட் குக்கா ஆகியவை உள்ளிட்ட புகழைப் பொருட்களுக்கு முழு அளவில் தடை அமலில் உள்ள நிலையில் நடு பிரசாதத்தில் குட்க்கா வந்தது எப்படி என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் காரணமாக அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த யாராவது சதி செய்து இந்த குட்க்கா வேற வார்த்தை விட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் தேவஸ்தான வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.