in

கை கால் செயலிழந்து விட்டது, உதவி செய்யுங்கள்….உருகமாக வீடியோ வெளியிட்ட வெங்கல் ராவ்


Watch – YouTube Click

கை கால் செயலிழந்து விட்டது, உதவி செய்யுங்கள்….உருகமாக வீடியோ வெளியிட்ட வெங்கல் ராவ்

தனது திரை வாழ்க்கையை ஸ்டண்ட் மாஸ்டர்…ராக தொடங்கியவர் வெங்கல் ராவ்.

வெங்கல் ராவ் பல முன்னணி நடிகர்களுக்கு டூப் போட்டவர். ஒரு முறை ஸ்டண்ட் காட்சியில் இவர் நடிக்கும் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக டூப் போடுவதை நிறுத்தினார்.

அதன் பிறகு நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் வடிவேல் உடன் இணைந்து நகைச்சுவை காட்சியில் பல படங்களில் நடித்தார்.

தற்பொழுது இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தன் உடல் நலம் குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

அதில் கூறியதாவது என் ஒரு கை கால் செயலிழந்து விட்டது, என்னால் நடக்க முடியவில்லை, பேசவும் முடியவில்லை, சினிமா தொழிலாளர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் இந்த வெங்கல் ராவ்…வுக்கு உதவி செய்ய முடியுமா?

மருத்துவ சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை இதற்கு மேல் என்னால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை, உங்களிடம் இருந்து உதவி எதிர்பார்கிறேன்… கிடைக்கும் …இன்னு நம்புகிறேன் என்று உருகமாக வீடியோவை முடித்தார்.


Watch – YouTube Click

What do you think?

லண்டன்…னில் கோலாகலமாக நடைபெற்ற விஜய் மல்லையாவின் மகன் திருமணம்

எனக்கு லவ் மூட் ஸ்டார்ட் ….ஆகிடுச்சி…. நிவேதா தாமஸ் ஹார்ட் போஸ்ட்