மேக் up அரையில் நடிகை அடைத்து வைத்து துன்புறுத்தல்
ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை கிருஷ்ணா முகர்ஜி.
இவர் சமூக வலைத்தளத்தில் வெளிட்டுள்ள பதிவால் இந்தி திரை உலகம் பரபரப்பாகி உள்ளது.
எனது மனதில் உள்ள விஷயங்களை இத்தனை நாள் வெளியில் சொல்ல நான் பயந்தேன் ஆனால் இப்பொழுது சொல்லியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
நான் ஒன்றை வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்தேன் ‘சுப் ஷகுன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியியை தொகுத்து வழங்கிய போது பல கஷ்டங்களை அனுபவித்தேன் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் குந்தன் சிங் எனக்கு பல தொல்லைகளை கொடுத்தார்.
ஆடை மாற்றும் மேக் up அரையில் என்னை அடித்து வைத்தனர். அந்த நிகழ்ச்சியில் நான் ஐந்து மாதங்கள் தொகுத்து வழங்கிய பிறகும் சம்பளம் எனக்கு கொடுக்கப்படவில்லை.
பலரிடம் உதவி கேட்டும் பயனில்லை இதனால் அவர்கள் என்னை பல மாதங்களாக அறையில் அடைத்து வைத்து துன்புறுத்துகின்றனர். தற்பொழுது தனக்கு நீதி வேண்டி போஸ்டு வெளியிட்டுள்ளார்.