in

விரைவில் ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமாக வெளிவரும் ஹாரி பாட்டர்

விரைவில் ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமாக வெளிவரும் ஹாரி பாட்டர்

உலக அளவில் மக்களை பெரிதும் கவர்ந்த படம் ஹாரி பாட்டர்.

இப்படத்தில் காட்டப்பட்ட மாயாஜாலம் மற்றும் சாகச காட்சிகள் அனைத்து வயதினரையும் கவர்ந்தது.

உலக அளவில் இப்படம் ரூபாய் 58 கோடி வரை வசூல் ஈட்டி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை மொத்தம் எட்டு ஹாரி பாட்டர் படங்கள் வெளிவந்தன கடைசியாக வெளியான ஹாரி பாட்டர் அண்ட் தி டெட்லி ஹாலோஸ் பார்ட் 2 படம் வெளியானது.

அதன் பிறகு ஹாரி பாட்டர் படங்கள் எதுவும் வெளியாகவில்லை தற்பொழுது ஹாரிபாட்டர் படம் மீண்டும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஹாரிபாட்டர் போல அதிக பொருட்ச அளவில் எடுக்கப்படுகிறது. இதில் புதுமுக நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் 2026 அல்லது 2027 ஆம் ஆண்டு இப்படம் உலகம் முழுதும் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை பட குழு வெளியிட்டுள்ளது.

What do you think?

செஞ்சி அருகே ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

வீடு தேடி வந்த விஜய்யை பார்க்காமல் திருப்பி அனுப்பிய சீரியல் நடிகர் சஞ்சீவ்