in

இவருமா Goat படத்தில் இணைத்திருக்கிறார்


Watch – YouTube Click

இவருமா goat படத்தில் இணைத்திருக்கிறார்

 

தளபதி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் வெங்கட் பிரபு இயக்கும் GOAT படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகிறது.

படத்தினை பற்றிய புது அப்டேட் வெளியாகி உள்ளது. அண்மையில் வெளியாகிய கோட் படத்தின் விசில் பாடல் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் அடுத்த பாடலை ஹிட் ..ஆக்கியே தீறனும்…இன்னு யுவன் சங்கர் ராஜா கடுமையாக உழைத்து வருகிறாராம்.

அதனால் மறைந்த தனது அக்கா பவதாரணியின் குரலை வைத்து AI டெக்னாலஜி மூலம் மெலடி ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம். ஏற்கனவே இந்த டெக்னாலஜி மூலம் மறைந்த விஜயகாந்த்தை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். வெங்கட் பிரபு ஒருபக்க ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் இப்படத்தில் இருக்க மறைந்த திரைபிரபலங்களையும் வைத்து அனுதாப Vote வாங்க பார்க்கிறார்.

வெங்கட் பிரபு மாநாடு படத்திற்கு பிறகு GOAT படம் தான் தன் career..யை காப்பாத்த போகுது.ன்னு தினுசு தினுசா Room போட்டு யோசிகிராராம்.

எப்படி வேணா படத்தை எடுங்க ஆனால் தளபதியின் படத்தை ஹிட் ஆகியே… தீரனும் என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த செஞ்சியை சேர்ந்த முகமது ஷரீப் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்? நாஞ்சில் விஜயன்