in

பெண் கிடைக்காததால் என்னை பார்த்து பொறாமை… மூன்றாம் திருமணம் செய்த பாலா


Watch – YouTube Click

பெண் கிடைக்காததால் என்னை பார்த்து பொறாமை… மூன்றாம் திருமணம் செய்த பாலா

 

நடிகர் பாலா தனது இரண்டாவது மனைவியை பிரிந்து தற்போது மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

திருமணம் முடிந்த பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தவர் தன்னை பார்த்து பலர் கிண்டல் செய்து கமெண்ட் செய்கின்றனர். அவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை காண்டில் எனக்கு எதிராக கமெண்ட் செய்கின்றனர் என்று பாலா கூறியுள்ளார்.

தமிழில் ஒரு சில படங்கலில் மட்டுமே நடித்தவர் அமிர்தா சுரேஷ் என்ற அவரை திருமணம் செய்து கொண்டவருக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார்.

அம்ருதாவிடமிருந்து விவாகரத்துக்குப் பிறகு, அவர் 2021 இல் டாக்டர். எலிசபெத் உதயனை மணந்தார். டாக்டர். எலிசபெத் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையின் போது, பாலா அறுவைச் சிகிச்சைக்காக ஆலோசித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. 2023 ஆம் ஆண்டில், இந்த ஜோடி பிரிந்து வாழத் தொடங்கியது.

தற்பொழுது கோகிலா என்ற உறவினர் பெண்னை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இது குறித்து பாலா கூறியதாவது கோவி..இக்கு 18 வயதாகிறது. இளம் பெண்ணை திருமணம் செய்ததாக குறை கூருகிறாக்கள்.

எனக்கு இருக்கும் சொத்துக்கு முறையான ஒரு வாரிசு வேண்டும் அதற்காகத்தான் இவரை திருமணம் செய்து கொண்டேன். மேலும் இவர் என்னை புரிந்து கொண்டு அன்பு செலுத்துபவர், எல்லா விஷயத்தையும் அழகாக நிர்வகிக்கிறார், நானும் அவரும் ராஜா ராணி போல் வாழ்வோம் விரைவில் எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கும், பெண் கிடைக்காததால் எங்களை பார்த்து பொறாமைப்படுகிறார்கள் சிலர் அது அவர்களுடைய தவறு என்று கூறியுள்ளார்.

நீ என்னப்பா 90ஸ் கிட்ஸ்…ஸா 18 வயசில் ஒரு பெண்ணை மூன்றாக திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் என்று பதிலுக்கு நெட்டிசன்கள் நக்கல் பன்னுகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

திரும்பவும் வாய் கொடுத்து புண்ணாக்கிகிட்ட விஜய் சேதுபதியின் மகன் சூர்யா

ஸ்ரீ பிரத்யங்கிரா தேவிக்கு ஐப்பசி மாத அம்மாவாசை முன்னிட்டு நிகும்பலா யாகம்