in

படத்தின் நீளத்தை கேட்ட தலை சுத்துதே. ரசிகர்களின் தரிசனம் கல்கி…க்கு கிடைக்குமா?


Watch – YouTube Click

படத்தின் நீளத்தை கேட்ட தலை சுத்துதே. ரசிகர்களின் தரிசனம் கல்கி…க்கு கிடைக்குமா?

நாக அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் கமலஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது கல்கி 2898 AD.

கல்கியின் Trailer அண்மையில் வெளியானதை அடுத்து . படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்கலான சி. அஸ்வனி தத், ஸ்வப்னா தத் மற்றும் வைஜெயந்தி மூவீஸின் பிரியங்கா தத் ஆகியோர் முன்னிலையில் படத்தின் pre…ரிலீஸ் மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது.

மேலும் பிரபலங்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை புரமோஷன் செய்து வரும் நிலையில் , கல்கியின் ரன்னிங் டைம் கேட்ட தான் தலை சுத்துது.

பான் இந்தியா movie…யான கல்கி இரண்டு பாகங்களாக வெளிவரும் நிலையில் முதல் பாகம் 3 மணி 56 நொடிகள் என்றும் இரண்டாவது பாகம் 1 மணி 27 நிமிடங்கள் ஆக ஓடும் என்று பட குழு அறிவித்துள்ளது.

600 கோடியில் உருவாகி இருக்கும் இந்த படம் Prebusiness ..சில் .350 கோடியும், வெளிநாடுகளில் 150 ஆயிரம் டிக்கெட் விற்பனையானத்தில் பாதிக்கு மேல் லாபம் கிடைச்சாலும் நீளமான படங்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை.

இத்தனை கோடி செலவில் கல்கி எடுத்திருக்கும் அவதாரதிற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்களா, தயாரிப்பாளரின் தலை தப்புமா? பொறுத்திருந்து பார்போம்.


Watch – YouTube Click

What do you think?

முதன் முறையாக திரைபாடல்களாக உருவாகிறது திருக்குறள்

கள்ளச்சாராய வணிகர்கள் குறித்து விசாரணை வேண்டும் – பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்