in

பிக் பாஸ் 8…டில் பங்குபெறும் Contestants லிஸ்ட் இதோ


Watch – YouTube Click

பிக் பாஸ் 8…டில் பங்குபெறும் Contestants லிஸ்ட் இதோ

 

பிக் பாஸ் தமிழில் ஏழு சீசனும் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பிக்கும் போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது கமலஹாசன் தொகுத்த வழங்கவில்லை என்று கூறியதுமே பல கேள்விகள் எழுந்த நிலையில் தற்பொழுது விஜய்சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று குழப்பத்திற்கு முடிவு கட்டியது விஜய் டிவி.

மேலும் இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக களம் இறங்கப் போகிறார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் சிலரின் பெயர் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ஆன மாகாபா இந்த சீசனில் வருகிறார்.

மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான அருண் பிரசாந்த் மற்றும் அந்த சீரியலில் வில்லியாக நடித்த ஃபரீனா.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் TTF வாசனின் காதலி ஷாலின் சோயா, மற்றும் அஸ்வின், பிரபல பாடகியான சுசீந்திராவின் கணவர் கார்த்திக் குமார், கலக்கப்போவது யாரு? என்று நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ராமர் மற்றும் சமூக வலைதளத்தில் அதிக ரசிகர்களை பெற்ற அமலா ஷாஜி ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.

ஆனால் விஜய் டிவி என்னும் உறுதியாக கண்டஸ்டண்ட் லிஸ்ட்டை அருவிக்காத நிலையில் வரும் அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பாகும் நிலையில் விரைவில் உறுதியான போட்டியாளர்களின் பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை

தனுஷை தாக்கி பேசிய சிவா …. சிவகர்த்திகேயனை கதறவிடும் தனுஷ் ரசிகர்கள்