in

 நாகினி சீரியலில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை ஹினா கான்


Watch – YouTube Click

 நாகினி சீரியலில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை ஹினா கான்

 

பிரபல ஹிந்தி தொடரான நாகினி சீரியலில் நடித்த பிரபல ஹிந்தி நடிகை ஹினா கான்.

இந்த சீரியல் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான இவருக்கு அண்மையில் Cancer இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இந்த நோயிலிருந்து நான் நம்பிக்கையோடு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சிகிச்சைக்காக தனது தலை முடியை ஷேவ் செய்த ஹினா கான் நமக்கு தலைமுடி தான் மகுடம் ஆனால் அதை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.

ஆனால் இந்த நோய் சிகிச்சைக்கு தலைமுடியை இழக்க வேண்டிய வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் இவர் இந்த நோயிலிருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கமெண்ட் செய்துள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

தெலுங்கில் இள நடிகராக கலம் இறங்கி இருக்கும் Raj Tarun

நடிகர் தனுஷ் புதிய படங்களில் நடிக்க தடை